Saturday, June 12, 2010

வணக்கம்...

வணக்கம் நண்பர்களே !!!

என்னோட இந்த வலை பூவிற்கு (ப்ளாக்) வந்ததற்கு நன்றி. இந்த ப்ளோக்ல இனி என்னோட வாழ்க்கையில நடந்த சம்பவங்கள சொல்லலாம்னு இருக்கேன். அதோட மட்டுமில்லாம எனக்கு தெரிஞ்ச விஷயங்களையும் உங்களோட பகிர்துகலாம்னு இருக்கேன். உங்களோட விமர்சனங்களையும் கருத்துகளையும் வரவேற்கிறேன். என்னோட இந்த முயற்சியை வெற்றி அடைய செய்ய உங்களை வரவேற்கிறேன்...